fbpx

கம்பனி பற்றிய தகவல்கள் - மல்டி ஃபைனான்ஸ் பி.எல்.சி

சட்ட வடிவம்

இந்த நிறுவனம் 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14 ஆம் திகதி அன்று 1938 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க நிறுவன கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இணைக்கப்பட்டது, இது மாசி மாதம் 26 ஆம் திகதி 2009 அன்று 2007 ஆம் ஆண்டின் ஏளாம் இலக்க கம்பனிச்சட்டத்தின் கீழ் மீண்டும் பதிவு செய்யப்பட்டது . இந்த நிறுவனத்தின் சாதாரண பங்குகள் 2011 ஆம் ஆண்டு ஆடி மாதம் 13 ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தையின் "டிரி சவி" வாரியத்தின் கீழ் பட்டியலிடப்பட்டன.

Company நிறுவனத்தின் பதிவு இலக்கம் : PB 891 PQ        நிறுவனத்தின் பதிவைக் காண்க

 

செயல்பாட்டு உரிமங்கள்

மல்டி ஃபைனான்ஸ் பி.எல்.சி என்பது இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தின் கீழ் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வணிக சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிதி நிறுவனமாகும், மேலும் 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதி குத்தகை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு குத்தகை நிறுவனமாகும். இது மேலும் 1949 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க அடமானச் சட்ட த்தின் கீழ் மற்றும் 1947 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அறக்கட்டளை ரசீதுகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கடன் நிறுவனம் ஆகும்.

கணக்காண்டு முடிவு: பங்குனி மாதம் 31 ஆம் திகதி               மத்திய வங்கி உரிமத்தைக் காண்க

உங்களிடம் ஏதேனும் விசாரணைகள் இருந்தால் எங்களை 011 464 5555 ன் ஊடாக அழைக்கவும் அல்லது இப்போது விசாரணை செய்யவும்!

TOP
Click Me
Whatsapp
CALL US
EACH ONE PLANT ONE
6 HOUR LEASING