fbpx

வணிக கடன்கள் - மல்டி ஃபைனான்ஸ் பி.எல்.சி.

சிறிய மற்றும் நடுத்தர மற்றும் பெரு நிறுவன வாடிக்கையாளர்களின் குறுகிய கால தொழிற்படு மூலதனப்பற்றாக்குறை தேவைகளுக்கு மல்டி ஃபைனான்ஸ் பி.எல்.சி சிறந்த வழிவகைகளை ஏற்படுத்துகிறது. உங்கள் வணிகத்தை விரிவாக்குவது, வணிக அளவை அதிகரிப்பது அல்லது உங்கள் வணிகத்தை மேம்படுத்துவது பற்றி நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒரு குறுகிய கால வணிக கடனை நம்பலாம். உங்களுக்கு மிகக் குறைந்த வட்டி வீதங்களுடன் விரைவான சேவையை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

வணிக கடன்களின் நன்மைகள்

  • வட்டி வீதங்கள் மிகைவரைபை விட (Overdraft) குறைவானது.
  • உங்களது குறிப்பிட்ட தேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • குறுகிய கால கடனைப் பெற்றுக்கொள்வதற்கான விரைவான வழி
  • உங்கள் கதவருகில் சிறந்த சேவைகள்

உங்களிடம் ஏதேனும் விசாரணைகள் இருந்தால் எங்களை 011 464 5555 ன் ஊடாக அழைக்கவும் அல்லது இப்போது விசாரணை செய்யவும்!

TOP
Click Me
Whatsapp
CALL US
EACH ONE PLANT ONE
6 HOUR LEASING