fbpx

கல்வி கடன் - மல்டி ஃபைனான்ஸ் பி.எல்.சி.

மல்டி ஃபைனான்ஸின் சிறப்பு கல்விக்கடன் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான எதிர்பார்த்த இலக்குகளை அடைவதற்கான உங்கள் உயர் கல்வியினை தொடர்வதற்கு உதவுகிறது. தனியார் / அரை அரசு உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பட்டங்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. (இலங்கையில் மட்டும்).

முக்கிய அம்சங்கள்

  • சந்தையில் குறைந்த வட்டி வீதம்
  • நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்
  • குறைந்தபட்ச ஆவணங்கள்
  • 4 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம்
  • பாடநெறி கட்டணத்தின் 90% வரை கடன் வழங்கப்படுகிறது.

உங்களிடம் ஏதேனும் விசாரணைகள் இருந்தால் எங்களை 011 464 5555 ன் ஊடாக அழைக்கவும் அல்லது இப்போது விசாரணை செய்யவும்!

TOP
Click Me
Whatsapp
CALL US
EACH ONE PLANT ONE
6 HOUR LEASING