fbpx

சேமிப்பு வைப்புக்கள் - மல்டி ஃபைனான்ஸ் பி.எல்.சி.

சுரக்ஷா சேமிப்பு கணக்குகள்

சுரக்ஷா என்பது எங்கள் பொதுவான சேமிப்புக் கணக்காகும், இது நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு அதிகமன வருமானத்தை அளிக்கிறது. சூரக்ஷா கணக்கு பணத்தை மீள திரும்ப பெற்றுக்கொள்வதற்கான வரையரையற்ற வசதியை வழங்குகிறது மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஒரு சிறப்பு வீதத்தையும் வழங்குகிறது. எந்தவொரு வாடிக்கையாளரும் ஆறு (06) மாதங்களுக்கு மேல் சுரக்ஷா சேமிப்புக் கணக்கைப் பராமரிக்கும் போது குத்தகை மற்றும் கடன்களுக்கான சிறப்பு வட்டி வீதத்தினை பெற்றுக்கொள்ள தகுதியுடையவராகின்றார்கள்.

MFPLC உடன் சேமிப்பதில் உள்ள நன்மைகள்:

  • அதிக வட்டி வீதம்
  • நான்கு தசாப்தங்களாக கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையின் மூலம் உங்கள் வைப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்பு.
  • தனிப்பயனாக்கப்பட்ட சேவை
  • முதலீட்டு ஆலோசனை சேவை

முத்துஹார குழந்தைகள் சேமிப்பு கணக்குகள்

முத்துஹாரா என்பது உங்கள் குழந்தையுடன் சேர்ந்து வளரும் அதிக வருமானத்தை அளிக்கின்ற கணக்காகும். உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் மேலதிகமாக, முத்துஹார உங்கள் குழந்தைக்கான மருத்துவமனை செலவுகளை உள்ளடக்கிய ஒரு மருத்துவ காப்பீட்டுத் தொகுப்போடு வருகிறது, மேலும் உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக பணத்தை மீள திரும்பப் பெறுவதற்கான வசதியையும் வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக கல்வி கடன்கள் மற்றும் சிறப்பு பரிசுகளும் உங்கள் பிள்ளைகளுக்காக காத்திருக்கின்றன.

MFPLC இன் முத்துஹார குழந்தைகள் சேமிப்பில் சேமிப்பதில் உள்ள நன்மைகள்:

  • அதிக வட்டி வீதம்
  • நான்கு தசாப்தங்களாக கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையின் மூலம் உங்கள் வைப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்பு.
  • தனிப்பயனாக்கப்பட்ட சேவை
  • முதலீட்டு ஆலோசனை சேவை

உங்களிடம் ஏதேனும் விசாரணைகள் இருந்தால் எங்களை 011 464 5555 ன் ஊடாக அழைக்கவும் அல்லது இப்போது விசாரணை செய்யவும்!

TOP
Click Me
Whatsapp
CALL US
EACH ONE PLANT ONE
6 HOUR LEASING