fbpx

குத்தகை - மல்டி ஃபைனான்ஸ் பி.எல்.சி.

6 மணிநேர குத்தகை - பிரத்தியேகமாக தொழில்நிபுணர்களுக்காக

உங்கள் கனவு காரை அடைந்து கொள்ள உங்கள் கொடுப்பனவை இன்றே முதலீடு செய்யுங்கள். நீங்கள் கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கும்போது வாடகைக்கு காருக்கு ஏன் உங்கள் மாதாந்திர கொடுப்பனவை செலுத்த வேண்டும்?

தொழில்நிபுணர்களின் வகிபாகத்தை உணர்ந்து கொண்டு அதிக சலுகைகளை வழங்கும் வகையில் பணிபுரியும் தொழில்நிபுணர்களுக்கான இறுதி தீர்வாக விசேட தொகுப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

  • சந்தையில் குறைந்த வட்டி வீதம்
  • 6 மணி நேரத்திற்குள் குத்தகை வசதி
  • வெளிப்புற உத்தரவாதங்கள் தேவை இல்லை
  • குறைந்தபட்ச ஆவணங்கள்
  • மீள பெற்றுக்கொள்ள கூடிய வசதி
  • இடையூறற்ற சேவை
  • உங்கள் வசதிக்கேற்றவாறு திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்..
  • 7 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம்

மின்சார மற்றும் கலப்பின வாகனங்களுக்கு “பசுமை புரட்சி” குத்தகை

மல்டி ஃபைனான்ஸ் “பசுமை புரட்சி” குத்தகை சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். பசுமை புரட்சி கார் குத்தகை உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சூழலுக்கு நட்பான ஒரு புதிய வாகனத்தைக் பெற்றுக்கொள்வதற்கும் காபன் விரயத்தை குறைத்துக்கொள்வத்ற்கும் மற்றும் உங்கள் பணத்தினை சேமித்துக்கொள்வதற்கும் வழி செய்கிறது.

குத்தகைக்கான பசுமை புரட்சி உங்கள் வாழ்க்கையை சுலபமாக்குகிறது

மின்சார வாகனங்களுக்கு 90% வரை மற்றும் கலப்பின வாகனங்களுக்கு 50% வரை குத்தகை வசதியைப்பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள்

  • சந்தையில் குறைந்த வட்டி வீதம்
  • 6 மணி நேரத்திற்குள் குத்தகை வசதி
  • குறைந்தபட்ச ஆவணங்கள்
  • மீள பெற்றுக்கொள்ள கூடிய வசதி
  • இடையூறற்ற சேவை
  • உங்கள் வசதிக்கேற்றவாறு திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்
  • 7 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம்

 

நுண் குத்தகை

உங்களுக்கு முச்சக்கர வண்டி ஒன்றினை மிகவும் இலகுவாகவும் எவ்வித சிரமங்கள் இன்றியும் குத்தகைக்கு பெற்றுக்கொள்ள மல்டி ஃபைனான்ஸ் வழிகோலுகிறது. விவரங்களைப் பெற்றுக்கொள்ள 0711232222 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள் அல்லது எந்த ஒரு மல்டி ஃபைனான்ஸ் கிளைகளுக்கும் விஜயம் செய்க.

முச்சக்கர வண்டி குத்தகை - முக்கிய அம்சங்கள்

  • குறைந்த வட்டி வீதம்
  • மிகக் குறைந்த ஆரம்ப கட்டணம்
  • மிகக் குறைந்த ஆரம்ப கட்டணம்
  • முதலாம் ஆண்டுக்கான காப்புறுதி இலவசம்
  • இலவச RMV பதிவு
  • இடையூறற்ற சேவை

உங்களிடம் ஏதேனும் விசாரணைகள் இருந்தால் எங்களை 011 464 5555 ன் ஊடாக அழைக்கவும் அல்லது இப்போது விசாரணை செய்யவும்!

TOP
Click Me
Whatsapp
CALL US
EACH ONE PLANT ONE
6 HOUR LEASING