fbpx

அடமான கடன்கள் - மல்டி ஃபைனான்ஸ் பி.எல்.சி.

வேறு வழிகளை தேடிக்கொண்டிருக்காமல் உங்கள் சொத்துக்குக்களின் சந்தை பெறுமதிக்கு ஏற்ப கடனின் நன்மையை அனுபவித்துக்கொள்ளுங்கள். உங்கள் சொத்துக்குக்களின் சந்தை பெறுமதியின் 80% வரை கடன் ஒன்றினைப்பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் தேவைகளிற்கேற்ப வடிவமைக்கப்பட்ட, போட்டித்தன்மை மிக்க வட்டி வீதங்களின் நன்மைகளை மற்றும் தொந்தரவற்ற கடன் செயன்முறைகளின் அனுகூலங்களை அனுபவித்துக்கொள்ளுங்கள்.

முக்கிய அம்சங்கள்

  • கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
  • 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம்
  • முற்றிலும் தொந்தரவு இல்லாத செயல்முறைகள்
  • வேகமான மற்றும் மரியாதையான சேவை
TOP
Click Me
Whatsapp
CALL US
EACH ONE PLANT ONE
6 HOUR LEASING