fbpx

திரு. ரவீந்திர யடவர

Non Executive Director

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார். எல் ஓ எல் சி குழுமம், ஹட்டன் நேஷனல் பேங்க் பி எல் சி மற்றும் எ எம் டபிள்யூ கேப்பிடல் லீசிங் பி எல் சி ஆகியவற்றில் முகாமைத்துவ மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளை வகித்தது உட்பட நிதித் துறையில் 22 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

TOP
Click Me
Whatsapp
CALL US
EACH ONE PLANT ONE
6 HOUR LEASING